கண்கள் ஏன் சொல்லவில்லை

பொழிலில் சிரித்தது செவ்விதழ்த் தாமரை
புன்னகைச் இதழில் திறந்தது முத்துப்பேழை
கண்களில் கவிந்தது அழகிய அந்தி மாலை
கண்கள் ஏன் சொல்லவில்லை அந்தக் காதலை ?

எழுதியவர் : கல்பனா பாரதி (1-Dec-18, 10:02 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 72

மேலே