நம்பிக்கைவை

நம்பி(க்)கைவை

எல்லோருக்கும் உண்டு
வாழ்க்கையெனில்....

அவை
யார் கையில்
இருந்தால்
சிறக்கும்?

உன் நம்பிக்கையிலா?
தன்னம்பிக்கையிலா?

வெறும் கை மட்டும்
இருந்தால் போதுமா?

ஒருவருக்கு
இவ்விரு"கை" இல்லாமல்
சாதிக்க முடியுமா?

நம்பிக்கையும்
தன்னம்பிக்கையும்
இருந்தால் போதும்

எளிதாய் வெல்லலாம்
எதையும்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (1-Dec-18, 9:32 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : nambikkaivai
பார்வை : 3014

மேலே