வீழ்ந்துவிட்டால்

ஆழ்கடலில்
வீழ்ந்தால் கூட
தப்பித்து விடலாம்
எளிதாய்....!
பெண் சிந்தும்
புன்னகையில்
தோன்றும்
கன்னக்குழியில்
வீழ்ந்தவன் எவனும்
தப்பியதில்லை
இதுவரையில்...!
ஆழ்கடலில்
வீழ்ந்தால் கூட
தப்பித்து விடலாம்
எளிதாய்....!
பெண் சிந்தும்
புன்னகையில்
தோன்றும்
கன்னக்குழியில்
வீழ்ந்தவன் எவனும்
தப்பியதில்லை
இதுவரையில்...!