சற்று சிந்தியிங்கள்!

அறுபது நொடியில் இருபதும்
எழுபதும் கடக்கிறது சாலையின்
பச்சை கொடியில் .....!

சறுக்கும் நொடியில் இருக்கும்
உயிர்கள் படுக்கும் வாகனத்திற்கு
வழிகள் கொடுக்க மறந்தால்
அவனும் படுப்பான் அவசர வேனில்.

இதை தடுக்கும் வழிகள் இருந்தும்
பறக்கும் மனிதன் விதியை
மறக்கும் நிலையை மாற்றுகிறது
பொருளாதாரம் ....!

எழுதியவர் : hishalee (24-Aug-11, 5:21 pm)
சேர்த்தது : hishalee
பார்வை : 581

மேலே