கேள்வி

பெண்ணே.....!
காதல் கடிதம் எழுதும் போது,
ஒரு கடிதத்திற்காக நான்கு காகிதங்களை கசக்குகிறாயே........? அப்படியானால்?
ஒரு கணவனுக்காக நான்கு காதலனைக்
கசக்குவாயோ??????

எழுதியவர் : ஆனந்த் சாமி (24-Aug-11, 5:45 pm)
சேர்த்தது : Anand Samy
பார்வை : 477

மேலே