வகுப்பரை

ஆசிரியர் : யாருக்கு இந்த பழமொழிக்கு விளக்கம் தெரியும் .........பந்திக்கு முந்திக்கனும் சண்டைக்கு
பிந்திகனும் ?

முதல் மாணவன் : சாப்பாட்டு ராமன கேளுங்க சார் !

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அரசியல் வாதி :. என்ன சார் ....பையன் உங்கள பத்தி ரொம்ப கொம்பிலேன் பன்ரா .....பிரின்சிபல்கிட்ட
அவன் மேல நடவடிக்க எடுக்க சொன்னீங்களாமெ ...............
வகுப்பு ஆசிரியர் : நீங்க வீட்டல ஒத்திக பாக்ர அரசியல அவன் வகுப்பல நடத்தரா......அதான் பிரச்சன...

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சட்டாம்பிள்ளை : மாணவ மணிகளே ...திட்டம் போட்ட மாறி ..இன்னிக்கி நன்னடத்தை வாத்தியாருக்கு
ஓய்வு கெடச்சுடும் ...
சக மாணவர்கள் : அதுக்கு முன் ஏற்பாடு செய்யனுமே !
சட்டாம்பிள்ளை : அவரோட மெக்கானிக் பாத்துக்குவாறு ......
சக மாணவர்கள் : யார் அந்த மெக்கானிக்
சட்டாம் பிள்ளை : வேரயாரு ....அவரோட வருங்கால மருமகன் நான் தான்......

எழுதியவர் : (4-Dec-18, 10:23 pm)
பார்வை : 62

மேலே