காதலி எழுதிய கடிதத்தில்

காதலி எழுதிய கடிதத்தில்
கையொப்பமில்லை
வரியெல்லாம் பொய்யில்லா அவள் புன்னகையின்
மெல்லிய சலனம் நீரோடையாய் விரிந்தது !

எழுதியவர் : கல்பனா பாரதி (5-Dec-18, 9:37 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 132

மேலே