லிமரைக்கூ

அரசியல் நிலைமை இழுபறி
அட சற்றே பொறு இனி
நிரந்தர மாகும் வழிப்பறி!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-Dec-18, 2:49 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : limaraikkoo
பார்வை : 70

சிறந்த கவிதைகள்

மேலே