பயணமா

கடலில்
படகு சென்றால்,
அது பயணம்..

படகில்
கடல் சென்றால்,
அதுவும் பயணம்தான்..

அது-
இறுதிப் பயணம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (6-Dec-18, 6:52 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 75

மேலே