நிஜம் நீ உன் நிழல் நான்

இறுதிவரை உன் நிழலாய் சேர்ந்து வரவே
நான் விரும்பினேன் !
இன்று உன் நிழற்படத்தொடு மட்டுமே
சேர்ந்து வாழ்கிறேன் !
அடுத்த பிறவி ஏதேனும் இருந்தால்
கடவுள் என்னிடம் ஓர் வரம் கேட்டால்
என் கணவனாய் நீ வந்தால்
நிஜம் நீ ! உன் நிழலாய் பின்தொடர்வேன் நானடா !

எழுதியவர் : CHITRA (6-Dec-18, 3:49 pm)
சேர்த்தது : பா சித்ரா
பார்வை : 456

மேலே