பா சித்ரா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பா சித்ரா |
இடம் | : MADURAI |
பிறந்த தேதி | : 03-May-1981 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 86 |
புள்ளி | : 6 |
பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என்ன?
பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என்ன?
பார்த்த முதல் நாளே,
பரிகொடுத்தேன் என் மனதை என்றாய் !
பார்க்காமல் நீ சென்றதாலே,
பழகணும் போல் உன்னிடம் இருந்தது என்றாய்!
பயமாய் இருக்கிறது என்றேன்,
பயப்படாதே குட்டிமா மாமா இருக்கேன் என்றாய்!
பாசமாய் நீ சொன்னதாலே,
பரிகொடுத்தேன் என் மனதை!
பாசத்தை மட்டும் தந்துவிட்டு,
நேசித்த என்னை நினைக்க மறந்து விட்டாயோ!
பரிதவித்து நிற்கிறேன்,
பார்க்க மதியின்றி போனாயோ!
பாறையில் விதைத்த விதைபோல்
வேரூன்றி விட்டதடா உன் நினைவுகள் !
பதித்த உன் ஞாபகங்களை,
நிஜமாக்க, மாமா நீ வருவாயோ!
விழுந்தேனடா உன் விழிகளில்...!
கரைத்தாயடா என் மனதை.......!
பதித்தாயடா உன் நினைவுகளை !
இளந்தேனடா என் ஞாபகங்களை!
பிடித்தாயடா என் கைகளை !
பறிகொடுத்தேனடா என் இதயத்தை!
பழகினேயடா பகல் நிலவாய் !
மறைந்ததேனடா முழுமதியாய் !
குறைத்தாயடா உன் பழக்கத்தை!
தொலைத்தேனடா என் உறக்கத்தை!
வருவாயடா என்னை தேடி !
வாழ்கின்றேன் என் நம்பிக்கை பலகோடி!
என் ஆசை கண்ணன் என் அருகினில் துயில் கொண்டான்
இரு கன்னம் குழிவிழ இதழ் பதித்தான் !
நிலவின் ஒளியில் என்னை துயர் செய்தான்!
என் மனதுருக ஏதேதோ கவிதை சொன்னான்!
சேர்ந்தோம் மகிழ்ந்தோம் உறவாடி !
என்னை மீட்டேன் என் மாமாவிடம் போராடி !
கண்விழித்து பார்த்தேன் பொழுது விடிந்ததடி !
எல்லாம் கனவிலே நடந்த கருணை கொலையடி!
ஆம் என் மாமன் எனை விட்டு எங்கோ சென்றானடி!
இதுவரை ஆழ்ந்த உறக்கமே என் கண்ணில் இல்லையடி!
இரக்கமற்ற இரவுகளில்
வரும்
உன்
நினைவுகள்
சிறகிழந்ந பறவைக்கு கிடைத்த
பகல் வானம் போல
பயனற்றது...
வாஞ்சை என்றால் அன்பா?
என் மனதில் காதலெனும் கொடியை
ஏற்றி வைத்த கண்ணாளனே!
ஏற்றிய கொடியில் இருந்து தங்கள் மீது விழும்
மலர்கள் சொல்லும் காலை வணக்கம்!
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இன்றைக்கு நான் சொல்லப்போவது மிகவும் முக்கியமான ஒன்று..... நமது எழுத்து தளத்தில் தற்போழுது பதிவேற்றப்படும் படைப்புகளின் எண்னிக்கை அதிகமாய் இருக்கின்றது. அதுகுறித்து மிகவும் மகிழ்ச்சியே...... ஆனால் அந்தப்படைப்புகளை படிக்க ஆள் இல்லையோ...... என்று தோன்றும் அளவிற்கு நாம் நடந்துகொள்கின்றோம்....... பல நல்ல படைப்பாளிகள் எழுதுவதை நிறுத்திவிட்டதைப்போல காண்கிறது... இதற்க்கெல்லாம் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்த பொழுது எனக்கு ஒன்றுமட்டுமே தென்படுகின்றது..... நம் எல்லோருக்கும்..... பதிவிடுவதில் இருக்கும் ஆர்வம் கருத்திடுவதில்லை...... படித்து கருத்திடப்படாத படைப்புகளும் பிறந்தும் பேசாத குழந்தையும் மலர்ந்தும் வாசம் வீசாத மலர்களும்..... வீணே......