நம்பிக்கை பல கோடி

விழுந்தேனடா உன் விழிகளில்...!
கரைத்தாயடா என் மனதை.......!
பதித்தாயடா உன் நினைவுகளை !
இளந்தேனடா என் ஞாபகங்களை!
பிடித்தாயடா என் கைகளை !
பறிகொடுத்தேனடா என் இதயத்தை!
பழகினேயடா பகல் நிலவாய் !
மறைந்ததேனடா முழுமதியாய் !
குறைத்தாயடா உன் பழக்கத்தை!
தொலைத்தேனடா என் உறக்கத்தை!
வருவாயடா என்னை தேடி !
வாழ்கின்றேன் என் நம்பிக்கை பலகோடி!

எழுதியவர் : பா சித்ரா (7-Dec-18, 12:57 pm)
சேர்த்தது : பா சித்ரா
பார்வை : 102

மேலே