கொடி ஏற்றம்

என் மனதில் காதலெனும் கொடியை
ஏற்றி வைத்த கண்ணாளனே!
ஏற்றிய கொடியில் இருந்து தங்கள் மீது விழும்
மலர்கள் சொல்லும் காலை வணக்கம்!

எழுதியவர் : CHITRA (6-Dec-18, 4:00 pm)
சேர்த்தது : பா சித்ரா
பார்வை : 245

மேலே