ஒரு வரி கவிதை

ஒரு வரி கவிதை
எழுத முயன்று
எப்பொழுதுமே
தோற்பவன் நான்

உன் பேரழகையும்
உன் பேரன்பையும்
ஒரு வரியில்
அடக்கி விட முடியுமா என்ன ?

எழுதியவர் : ந.சத்யா (7-Dec-18, 10:07 am)
சேர்த்தது : சத்யா
Tanglish : oru vari kavithai
பார்வை : 126

மேலே