கடைசியில்

கடைசியில்..
==================================ருத்ரா

வாழ்க்கையை
காதலி என்றார்கள்.
வாழ்க்கையைத்
தேடி தேடித்தான்
கடைசியில்
கண்டுபிடித்து
உங்கள் வீட்டுச்
சன்னல் பக்கம்
வந்தேன்.

========================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (7-Dec-18, 11:58 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : kadaisiyil
பார்வை : 292

மேலே