மரணத் தேர்வு
பிறப்பு,இறப்பு
இறைவனின்
தீர்ப்பு
பொய்யானது
இறப்பு
நீதியின்
தீர்ப்பால்
மரண
தண்டனை
ஒரு குற்றம்
இரண்டு
தண்டனை
36 வருட
சிறைவாசத்திற்கு
பின்
மரண
தண்டனை
நிறைவேற்றம்
தோற்றவன்
ஆனான்
இறைவன்
எப்படி
மரணிப்பது
என்பதை அவனே
தேர்ந்தெடுத்ததால்..,