மனு

அனுமனுக்கு
சாதி சான்று

கிருஷ்ணருக்கு
ரேசன்கார்டு

ராமனுக்கு
வருமான சான்று

நபிநாயகத்திற்கு
ஆதார் அட்டை

யேசுவிற்கு
ஓட்டர் ஐடி

புத்தனுக்கு
பாஸ்போர்ட்

மகாவீரருக்கு
ஓட்டுநர் உரிமம்

கலெக்டரிடம்
மனு

கொடுக்கலாம்

அனுமனை
தவிர்த்து

முக்கியநபர்கள்
என்பதால்

விடுமுறை
நாட்களிலும்

மனு ஏற்கப்படும்

எழுதியவர் : நா.சேகர் (8-Dec-18, 3:30 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : manu
பார்வை : 151

மேலே