வாழ்க்கைக் கட்டிடம்

~~*வாழ்க்கைக்கட்டிடம்***~~~
🏡🏡🏡🏡🏡🏡🏡🏡
நல்ல கட்டிடம்
உருவாக்கும் போது
நல்ல கற்களே
போதுவதில்லை

உடைந்த செங்கல்லே
ஒவ்வொரு வரியிலும்
முடிந்த வரையிலும்
முடித்து வைக்கின்றன

சிதைந்தவை என்று
சிரிக்காதே
அது
தேவைக்குச் சிதைபடத் தயங்காதே..

க.செல்வராசு..
🎟🎟🎟🎟🎟🎟🎟🎟

எழுதியவர் : க.செல்வராசு (9-Dec-18, 6:33 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : vaazhkkaik kattidam
பார்வை : 226

மேலே