ரகசியம்

யார் சொன்னது

இறக்கும்

போது எதையம்
கொண்டு

போவதில்லை
என்று

யாருக்காவது
தெரியுமா

உயிர் பிரியும்
நேரம்

நினைத்தது
எதுவென்று

யாரும்
அறியமுடியா

ரகசியத்தோட

கடைசி பயணம்

எழுதியவர் : நா.சேகர் (8-Dec-18, 8:58 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ragasiyam
பார்வை : 89

சிறந்த கவிதைகள்

மேலே