இமைக்கா நொடிகள்

உன் கண்கள் இமைக்கும் ஒவ்வொரு நொடியும்
என் கண்கள் இமைக்க மறுத்ததடி....
நீ இமைக்கும் அந்த நொடியை காண முடியாமல் -
போய்விடுமோ என்று...!!!

எழுதியவர் : மகி (9-Dec-18, 4:33 pm)
பார்வை : 877

மேலே