சூழும் இருள்

மறைகிறது சூரியன்
இருள்சூழ்கிறது கடலிலும் கரையிலும்-
கரையொதுங்கும் வெறும்படகு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (9-Dec-18, 6:14 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 58

மேலே