கேள்வி!

விளைநிலங்களெல்லாம்
விலைநிலங்களானதால்
இன்று
கால்நடைகள்
காகிதம்
தின்கிண்றது
நாளை
மனிதன்
மனிதனை
தின்பானோ...?

எழுதியவர் : முனீஷ் (25-Aug-11, 12:27 pm)
சேர்த்தது : vasanthimuneesh
பார்வை : 279

மேலே