தனிமை...
மாலை நேரத்து வெயில்,
மணலோடு காலடிகள் பேசும் கடற்கரை,
உச்சி வெயிலில் மரத்தடி உறக்கம், ஊர் அழகை ரசித்து செல்லும் பெரு வண்டி பயணம்,
காற்றைக் கிழித்துச் செல்லும் சிறு வண்டி பயணம்,
மழையில் நனைதல், நாற்காலியில் காகிதமும் பேனாவுமாய் அமரும் கவிஞன்...
இப்படி தனி ஒருவனாய் அனுபவிக்கும் தனிமைகள் காட்டிலும்,
பிடித்தவர்கள் உடனிறுக்கும் தனிமைகள் இவற்றை
இன்னும் அழகாக்கும், இனிதாக்கும்..,.