கோலம்

அரிசி மாவு கோலமிட்டுவிட்டு
அருகில் நின்று பார்க்கிறாய்
கோலத்தை விட்டுவிட்டு
உன்னையே மொய்க்கின்றன
எறும்புகள்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (15-Dec-18, 11:10 am)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : kolam
பார்வை : 32

மேலே