ஏதார்த்தம்

வகுப்பு ஆசிரியர் : நேத்து ரொம்ப குறுப்பு பன்னதனால , உங்க பையன நாக்காலி மேல நிக்கவெச்சத
சொன்னானா !
தகப்பனார் : ஆரோக்கியத்துக்கு ... நாக்காலில நின்னு யோகா பயிற்சி செய்யனுன்னு
சொன்னீங்கலாமே ! .....

_______________________________________________________________________________________________

நேர்ஸ் : டாக்டர் கொடுத்த மருந்த வேலா வேலைக்கு சாப்பிடுங்க ...

கணவர் : என்னோட மனைவி வேலக்கி போயிடுவாங்க ....அதனால வேலா வேலைக்கு
மருந்த நீங்களே வந்து கொடுத்திட்டு போங்கலன்....................

எழுதியவர் : (15-Dec-18, 9:24 pm)
பார்வை : 61

மேலே