காத்திருந்த வானவில்

வழக்கம்போல் நீ
இரசிக்க வருவாயென
வந்து காத்திருந்த வானவில்
மொட்டை மாடியில் உனைக் காணாது
ஒற்றை நிமிடத்தில் கலைந்துபோனது!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (16-Dec-18, 6:21 am)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 63

மேலே