யாவுமாகியவளே...
நீயென்பது
யாருக்கு
எப்படியோ
தெரியவில்லை
ஆனால்
நீயென்பது
யாவுமாகிய
நானாகியிருக்கிறேன்
இறகு முளைத்த
மேகமாய்
எங்கும் திரியும்
வழிப்போக்கனாகிய
எனக்கு நீ
யாவுமாகியவள் தான் யாருக்கு
எப்படியோ தெரியாது
எனக்கு நீ
யாவுமாகியவள் தான்....