காதலில் மனமோர் கண்ணாடி

கண்ணாடியோ, கல்லோ
உன்னவன்(ள்) மனமோ
உடைத்த பின் ஒட்டினால் - மீளவவ்
உருவாயது வாராது
உடைக்க முன்
ஒருதரம் யோசி- உன்
உயிரதுவானால் மட்டும்
உண்மையாய் நேசி!
~ தமிழ்க்கிழவி.

எழுதியவர் : தமிழ்க்கிழவி (16-Dec-18, 2:14 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 249

மேலே