அன்பு தேடிய அன்பு

தேடி பார்த்து கிடைத்ததும்
தேகம் தடவி
விந்தனுக்கள் வெளியேறும் வரை
உயிரோடியிருந்த அன்பு
மீண்டும் தேடிப்பார்க்கிறது
தன்னை..................

எழுதியவர் : (16-Dec-18, 6:12 pm)
சேர்த்தது : AKILAN
Tanglish : anbu thediya anbu
பார்வை : 2335

மேலே