பொய்யெதற்கு
சொல்லித் தந்து
வரவில்லை காதல்
பின் எனக்கது
எப்படி தெரிந்தது?
புரியாததாய்
எனக்குள்ளே நீயும்
என் காதலும்!
புளித்தபால் தயிராகி
உணவாக
புளித்தகாதல் மட்டும்
ரணமாவது ஏனோ?
கொடுக்கள் வாங்கள்
தான்
காதல் என்றால்
காதல் என்று
பொய்யெதற்கு?