நீ நீங்கினால் ---- நையாண்டி மேளம் 1

நீ நீங்கினால்


வெளிரிப்போன வெற்றுத்தாள்
நான் இப்போது ;

சில பலசரக்குக் குறிப்புக்களை
நிரப்பிக் கொண்டு

ஒரு பேப்பர் வெயிட்டை சுமந்து
கசங்கி கிழிபடுகின்றேன் -

எழுதி வைத்த கவிதையாய்
இருந்த நீ நீங்கிய பிறகு .

எழுதியவர் : Dr A S KANDHAN (17-Dec-18, 12:14 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 359

மேலே