காதல் கண்ணாடி

இதயமே

எனக்கென ஒரு பிம்பம்
அதிலே நீ மட்டும் நிரந்தரமானாய்


உனக்கென ஒரு பிம்பம்
அதிலே நான் மட்டும் நீ நிராகரித்தவனானேன்.

எழுத்து
ரவி சுரேந்திரன்

எழுதியவர் : ரவி சுரேந்திரன் (18-Dec-18, 12:11 am)
சேர்த்தது : Ravisrm
Tanglish : kaadhal kannadi
பார்வை : 613

மேலே