கண்ணீரும் விலையே

பிரசவ வலி
தாய்மையின் கண்ணீர்

பசியின் வலி
குழந்தையின் கண்ணீர்

தோற்ற வலி
இயலாமையின் கண்ணீர்

துயர வலி
இழப்பின் கண்ணீர்

காதல் வலி
காலமெல்லாம் கண்ணீர்

எழுதியவர் : நா.சேகர் (21-Dec-18, 12:32 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kanneerum vilaiay
பார்வை : 471

மேலே