தீண்டி விடு

என்னவளே! காற்றாக மாறியேனும் ஒரு முறை தீண்டிவிடேன்!
உயிர் கொண்டுவிடுவேன் அந்த நொடியே!

எழுதியவர் : priyavathani (16-Dec-18, 8:05 pm)
சேர்த்தது : priyavathani
Tanglish : theendi vidu
பார்வை : 269

மேலே