காதல்

என்ன மாயம்
செய்தாய்
என் நிழல் கூட
சொல் பேச்சு
கேட்பதில்லை

என் பாதை
விடுத்து
உன் வழியில்
பயணிக்கிறது

எழுதியவர் : புவி (17-Dec-18, 8:16 am)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 68

மேலே