ஹைக்கு

பல ஹைக்குகள் எழுதப்படும் பொழுதே
கிழிக்கப்பட்டுவிடுகின்றன
புரிந்துவிடும் எனும் பயத்தில்...

$வினோ....

எழுதியவர் : வினோ (17-Dec-18, 9:36 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : haikku
பார்வை : 252

மேலே