இந்நிலைக்கு....?

இன்று,
கழுவி, என்ன பயன்....,
என் கல்லறையை.....உன் கண்ணீரால்......?
அன்று,
எழுதிய, என் கவிதைக்கு பதில்....,
தந்திருக்கலாம், உன் விழிமொழியால் கூட......?

எழுதியவர் : கு. காமராஜ் (25-Aug-11, 5:48 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 447

மேலே