நினைவுகள்

மறந்துபோய் கூட என்னால்
மறக்க முடியவில்லை
உன் நினைவுகளை
மறக்க போகும் அக்கணம்
மரணித்துவிட வேண்டும்
உன் நினைவுகளுடன்.

எழுதியவர் : மபாஸ் பரீத் (26-Aug-11, 3:12 am)
சேர்த்தது : மபாஸ் பரீட்
Tanglish : ninaivukal
பார்வை : 645

மேலே