கடுதாசி

என் இனிய கடுதாசியே,
உன்னின் உயிர் இன்னும் சில நாள் தானா?
ஏனெனில் இன்றை காலகட்டம் கைபேசியை நோக்கி
நகர்கிறது!!!!
எனவே கடுதாசி உனக்கு
கைபேசி விஷஊசி !!!!

எழுதியவர் : ஆசைமணி (25-Aug-11, 11:15 pm)
சேர்த்தது : PRANAHITHAN
பார்வை : 332

மேலே