இயற்கை
நேற்றைய 'கஜா' புயலின் தாக்கம் '
இயற்கையின் ஒரு தலை மோதல்-அது
மனித சக்திக்கு அப்பாற்பட்ட 'அதீத சக்தி'
போர்க்களம்போல் அடிபட்ட தோட்டங்கள்
ஜடம்போல் வீழ்ந்துகிடந்த தென்னைமரங்கள்
ஏனிந்த சீற்றமோ இயற்கைக்கு மானிடர்மேல்.