ஒவ்வொரு துளியும்

ஒவ்வொரு துளியும்
உயிர்களின்

தாகம் தீர்க்கவே
ஆனால்

சிலதுளிகள் மட்டும்
உபயோகமாய்

மற்றது வீனாய்
கடலில் கலந்து

பல மனிதர்கள்
போல..,

எழுதியவர் : நா.சேகர் (18-Dec-18, 7:30 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ovvoru thulium
பார்வை : 242

மேலே