போய்வருகிறேன்

கம்பிரநடை நடந்து
மெதுவாக இதழ் விரித்து
இயல்பாய் தலையசைத்து
என்னை கடக்கும்போது
உன் கண்கள் சொல்லும் மொழி
போய்வருகிறேன்

ஆனால்
போனதென்னவோ
என் சுயநினைவுகள்

நீ திரும்பும் வரை காத்திருக்கிறது

எழுதியவர் : தேவி குட்டி (19-Dec-18, 4:06 pm)
சேர்த்தது : ஸ்ரீதேவி
பார்வை : 391

மேலே