உதட்டுச்சாயம்

மூடி திறந்ததும் உன்
முக அழகில் மூர்ச்சையாகி
உன் இதழ் ஸ்பரிசத்தில்
இனிப்பேறிக் கரைகிறது
உணர்ச்சியற்ற உன் உதட்டுச்சாயம்!

எழுதியவர் : (20-Dec-18, 2:55 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 86

மேலே