இன்னும் ஆழமாக

இன்னும் ஆழமாக
வேரூன்றிப் போனாய் இதயத்தில்
இதுவரை உனை
மறக்க எடுத்த
இரண்டொரு முயற்சியிலும்!

எழுதியவர் : (20-Dec-18, 2:51 pm)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : innum aazhamaaga
பார்வை : 48

மேலே