தமக்கை

எல்லாருக்கும் அமைவதில்லை........
தமக்கை அவள் தாயாக தந்தையாக மாறும் தருணம்........
நான் இருக்கும் நிலை அவள் ஆசைகளை இழந்து நான் அடைந்தது.........
தந்தை எனக்கு எல்லாமாக இருந்து இருந்தால்
ஒருவேளை அவள் அருமை தெரியாமல் போயிருக்கும்.......

எழுதியவர் : மீனாட்சி ந (22-Dec-18, 11:03 am)
பார்வை : 100

மேலே