இன்றைய சுனாமி
குமுறியது க்ரகோட்டா எரிமலை
கடலின் கீழ் நிலச்செறிவு ,நடுக்கம்
கரையில் ராக்கத அலைகள்
விழுங்கியது பல உயிர்கள் உடமைகள்
இது இன்று நடந்தது இந்தோனேசியாவில்
இயற்கையின் சீற்றம்- சுனாமி .......
கட்டுக்கடங்காதது மனித சக்திக்கு
அப்பாற்பட்டு இயங்குவது
யார் தடுப்பார் இதை யாரறிவார்!
தணிந்திடு தணிந்திடு இயற்கையே
குளிர்ந்திடு அடங்கிவிடு எம்மைக்காக்க