மேகதாதுவும் மேக தாதுவும்

மேகதாதுவும் மேக தாதுவும்
*********************************************

மேகதாது வராதாம் ! தாது மேகம் வந்திடுமோ ?
தாது மேகம் வாராதெனில் மேகதாதுவில் ஏதுபயன் ?
மேகதாது வந்தாலும் மேகத்தில் தாதுவின்றி
மேகதாது ஒரு மோக தாகமே !
************

மேகதாது = கட்டும் உத்தேசத்திலுள்ள அணையின் பெயர்
தாது மேகம் = கரு உள்ள மழைக்கரு உள்ள மேகம் ( rain minerals )

எழுதியவர் : சக்கரைவாசன் (25-Dec-18, 8:33 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 55

மேலே