தலைவன் உரை ஆற்றினான்
தலைவன் உரை ஆற்றினான்
கேட்பதற்கு மக்கள் 500 பேர் கூட இல்லை
தலைவன் தேர்தலில் நின்றான்
1000 கணக்கில் மக்கள் வாக்களித்தனர் வென்றான் !
எப்படி ?
அந்த 500 க்குத்தான் தெரியும் !!!
தலைவன் உரை ஆற்றினான்
கேட்பதற்கு மக்கள் 500 பேர் கூட இல்லை
தலைவன் தேர்தலில் நின்றான்
1000 கணக்கில் மக்கள் வாக்களித்தனர் வென்றான் !
எப்படி ?
அந்த 500 க்குத்தான் தெரியும் !!!