குயில்

குயிலே!
உன்னை வர்ணிக்காத கவிஞன் இல்லை
உன் பாடலை கேளாத பாவலர்கள் இல்லை
உன் கானம் எழாமல் கதிரவன் எழுவதில்லை
உன் குரல் கேளாமல் காலை பொழுது புலர்வதில்லையே
இன்னும் ஏன் முகம் காட்ட மறுக்கின்றாய்
திறமைகளை மட்டும் ரசிக்கும் ரசிகையாய் நான் இருக்கின்றேன் வெளியே வா !

---கவி கயல்

எழுதியவர் : kayal (25-Dec-18, 11:12 pm)
சேர்த்தது : கயல்
Tanglish : kuil
பார்வை : 212

மேலே