ஓரிலை நீர்

ஓரிலை மேல்
துளி நீர்
துளையோடிடம் கண்டு
புனல் போல் உருண்டோடிட

தான் இடம் கண்டு
சினம் தலைக்கேறி
நிலை தடுமாறி
குறுக்கோடிடும் குளக்கரை

ஓரத்தில் ஒரு படி
கால் தவறி தான் இடவே
தலைகீழாய் கிடக்கின்றேன்
தலைகணம் தாளாமல்

எழுதியவர் : venkatesh km (25-Dec-18, 11:50 pm)
சேர்த்தது : venkatesh k m
பார்வை : 66

மேலே